Page 11 of 41
”என்ன குரு, இனி இருக்கறது ஒரு ஹாஸ்டல்தான், அதையும் விட்டா கஷ்டம் இப்ப என்னடா செய்றது”
“தெரியலையேண்ணா, மேடம் இந்த அளவுக்கு ராயலா இருப்பாங்கன்னு நான் எதிர்பார்க்கலைண்ணா”
“சரி பார்க்கலாம், கடைசியா இருக்கற ஹாஸ்டலும் அவளுக்கு பிடிக்கலைன்னா அண்ணாகிட்ட ஐடியா கேட்கலாம்”
“இப்பவே கே ... ையா இருந்தாதான் கூட்டிட்டுப் போவியா என்ன
This story is now available on Chillzee KiMo.
...
”எதுக்கு இந்த விளக்கு”