Page 2 of 4
“நல்ல மோட்டோ. ஹாவ் அ நைஸ் டே.”
“கயல், சாரி, சாரி கயல்விழி, எதுக்கு அதுக்குள்ளே டோன்ட் டிஸ்டர்ப் மீ கய்லவிழியா மாறுற? நாம ஒன்னா வொர்க் செய்றோம், இங்கே இருக்கும் போது ஒரு நாலு வார்த்தை பிரென்ட்லியா வேலை சம்மந்தப் பட்டதா இல்லாம பேசலாம், தப்பே இல்லை.”
“தப்புன்னு நானும் சொல்லலைய
...
This story is now available on Chillzee KiMo.
...
அதனால் நித்தேஷால் உடனடியாக அவள் முகத்தில் இருக்கும் உணர்வை தெரிந்துக் கொள்ள இயலவில்லை.
ஒன்றிரண்டு வினாடிகளில் மீண்டும் விழிகளை உயர்த்தி நேராக நித்தேஷை பார்த்தாள்.