Page 28 of 43
பவித்ராவும் யோசிக்க தொடங்க உடனே ஹர்ஷாவோ தனது செல்போனை ரெடியாக எடுத்து வைத்துக் கொண்டாள் பவித்ரா பாட தொடங்கியதும் உடனே ரிக்கார்டு செய்து அதை கௌதமிடம் அனுப்பி வைக்க வேண்டும் என நினைத்துக் கொண்டு தயாராக இருந்தாள்.
பவித்ராவும் மெல்ல பாடத் தொடங்க ஹர்ஷாவும் பாடலை ரிக்கார்டு செய்ய தொடங்கினாள்.
புல்வெளி புல் ... strong>வானில்
This story is now available on Chillzee KiMo.
...
புல்வெளி புல்வெளி தன்னில்