Page 23 of 43
எப்படி வரைஞ்ச” என அசோக் கேட்க சந்தோஷோ
”அது வெறும் கற்பனைதான், சும்மா வரைஞ்சேன் அதை வைச்சிட்டு மிச்சத்தை எடுத்துக்குங்க”
”முடியாது இதையும்தான் நாங்க பொருட்காட்சியில வைப்போம்“
”டேய் அது வேணாம்டா”
”டேய் போடா உன் பேச்சை நாங்க கேட்க மாட்டோம்” என சொல்லிவிட்டு அங்கிருந்த ஓவியங்களை எடுத்துக் கொண்டு சென்று
...
This story is now available on Chillzee KiMo.
...
”நான் வரலை, எனக்கு டயர்டா இருக்கு”
”என்ன விளையாடறியா, நேத்து நைட் வரைக்கும் அவ்ளோ கெஞ்சினேன் சரி சரின்னு தலையாட்டிட்டு இப்ப வந்து முடியாதுங்கற கிளம்பி வாடி” என அதட்ட