Page 18 of 43
ஏத்துக்கறேன் போதுமா”
”எதுக்குடா இதெல்லாம் எல்லார்கிட்டயும் சொல்லு, நாங்களும் உன்கூட சேர்ந்து உதவி செய்றோம்”
”ஒண்ணும் தேவையில்லை மச்சி, எல்லாரும் வருவீங்க, அப்புறம் சொதப்பிடுச்சின்னா காரணத்தை யார்மேலயாவது திணிப்பீங்க, வீணா நமக்குள்ள பிரச்சனை வர்றதுக்கா, தனித்தனியா முயற்சி செய்றது மேல்”
”ஓ அப்ப நீ மட்டும் தனியா செய் எத
...
This story is now available on Chillzee KiMo.
...
சரி நீ அவளை கூப்பிடு” என சொல்ல அஞ்சலி உடனே ஹர்ஷாவை கையாட்டி அழைக்க ஹர்ஷாவும் ஆர்வமாக தன்னையும் சேர்த்துக் கொண்டார்களே என எண்ணி மகிழ்ச்சியுடன் வந்தாள்
”என்னடி என்னை கூப்பிட்ட”