Page 17 of 43
யோசிக்கிறேன் என பாசாங்குதான் செய்தான் அவன் பாசாங்கு செய்வதை புரிந்துக் கொண்ட ஆதவனோ
”அசோக் என்கிட்ட அடிவாங்கப் போற ஒழுங்கா யோசிடா”
”என்னத்த யோசிக்கறது எப்படி யோசிச்சாலும் வேலைக்காகலை”
”அப்படி சொல்லாதடா ஏதாவது ஒண்ணு சொல்லுடா”
”ஏன் உங்களுக்கு ஏதும் தோணலையா”
”அது வந்து நாங்களும்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
மற்றவர்கள் அதிர்ந்து
”டேய் என்னடா எங்களுக்கு தெரியாம நீங்க மட்டும் தனியா வேலை செய்றீங்க”
”இதப்பாருங்க இது என்னோட ஐடியா, இது ஒர்க் அவுட் ஆகலைன்னா பழியை நான்