Page 20 of 43
கொண்டார்கள்
”ஏன் என்னாச்சி நல்லாயில்லையா” என அஞ்சலி கேட்க அதற்கு அசோக்கோ
”அஞ்சலி சந்தோஷ்க்கு பேஸ்புக் வாட்ஸ்அப்லாம் இல்லை, அவனுக்கு அதெல்லாம் பிடிக்காது பெரிய பிசினஸ்மேன்தான்னு பேரு, இப்பகூட சதாராண பட்டன் டைப் போன்தான் வைச்சிருக்கான்“
”ஓ அப்படியா சாரி எனக்குத் தெரியாது” என்றாள் அஞ்சலி உடனே ஹர்ஷாவோ
...
This story is now available on Chillzee KiMo.
...
்கயே மீட் பண்ண வைச்சிடலாம்” என்றாள் ஹர்ஷா உற்சாகமாக
”கண்டிப்பா அதுக்கான வேலைகளை நாங்க செய்றோம் ஆமா பவித்ராவோட பாட்டு எப்படி எங்களுக்கு கிடைக்கும்” என அசோக் கேட்க அதற்கு ஹர்ஷா