Page 21 of 43
”அந்த வேலை என்னோடது பவித்ராவோட பாட்டை நான் ரிக்கார்டு பண்ணிடறேன்”
”ரிக்கார்டு ஓகே அதை எப்படி சந்தோஷ் கேட்க வைக்கறது” என கௌதம் கேட்க அதற்கு ராதாவோ
”அது உங்க கையிலதான் இருக்கு” என்றாள்
”எங்க கையிலயா” என அசோக் குழப்பத்துடன் தனது உள்ளங்கையை பார்க்க அதற்கு ராதாவோ
”அய்யோ நான் இதைச் சொல்லலை சந்
...
This story is now available on Chillzee KiMo.
...
க்காக வரைஞ்சதை ஓரமா போட்டு வைச்சிருப்பியா அதை வெளி உலகத்துக்கு காட்டினா தானே 4 பேர் உன்னை மதிப்பாங்க, 10 பேர் உன்னை பாராட்டுவாங்க, அதுல யாராவது ஒருத்தர் உன்னை விரும்பவும் செய்வாங்க“