Page 22 of 43
”எது விரும்பறதா”
”அதான்டா பேன்ஸ் அதாவது விசிறிகள் கிடைப்பாங்கன்னு சொல்றேன்”
”எனக்கு எந்த விசிறிகளும் வேணாம், நான் என்னோட ஓவியத்தை தரமாட்டேன்”
”அடம்பிடிக்காத சந்தோஷ், ஒரு நாள்தான் பொருட்காட்சி வைக்கப் போறோம், வர்றவங்க வரட்டும் உனக்கென்ன யாரும் உன்னை கேலி செய்ய மாட்டாங்க, அப்படி செய்யாம நாங்க பார்த்துக்கறோம் ஓகேவா”
...
This story is now available on Chillzee KiMo.
...
”செமயா இருக்குடா, ஒரு சிறந்த ஓவியனுக்கு உண்டான அனைத்து அம்சமும் உன்கிட்ட இருக்கு மச்சான்”
”இங்க பாருங்கடா பொண்ணு ஓவியம் டேய் சந்தோஷ் பொண்ணுன்னாலே பயப்படுவ இது