Page 32 of 43
”அதை ஏன்டா எனக்கு தந்த”
”நான் கேட்டேன், நல்லாயிருந்தது அதான் உனக்கு தந்தேன், ஏன் உனக்கு அவளை பிடிக்கலையா“
”எது”
”இல்லைடா அவளோட பாட்டை பிடிக்கலையான்னு கேட்டேன்”
”பரவாயில்லைடா”
”என்னடா இப்படி சொல்ற இனிமையா பாடியிருக்கா பரவாயில்லைங்கற”
“மியூசிக் இல்லாம பாடியிருக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ாம்டா இந்த முறை நாம தோக்க கூடாது ஓகேவா”
”கண்டிப்பா” என தங்களின் வேலைகளை கவனிக்க சென்றார்கள்.
அடுத்த சன்டே வரும் போது மறுபடியும் ஹர்ஷா பவித்ராவை உசுப்பினாள்