Page 30 of 43
ஒரு நாள் பொருட்காட்சி முடிந்தாலும் மக்களில் சிலர் அடுத்த சன்டேவும் பொருட்காட்சி வைக்குமாறு சந்தோஷிடம் சொல்லிவிட்டு சென்றதால் வேறு வழியின்றி அவனும் சரியென்றான் அந்த வேலையை அசோக்கிடம் தந்தான்
”அடுத்த சன்டேலயும் பொருட்காட்சி ஏற்பாடு செய்டா மச்சி”
”முதல்ல முடியாதுன்னு சொன்ன இப்ப நீயே களத்தில இறங்கிட்ட”
”என்ன ச
...
This story is now available on Chillzee KiMo.
...
ற பெரிய இடத்தில பொருட்காட்சி ஏற்பாடு செய் ”
”பெரிய இடமா இருந்தா நல்லாதான் இருக்கும் சரிடா பார்க்கறேன்” என அசோக் சொல்லிவிட அதோடு சந்தோஷும் தனது வேலையில் மூழ்கினான்.