Page 31 of 43
மாலை நேரம் வேலை முடியவும் கம்பெனி விட்டு கிளம்பிய சந்தோஷோ கௌதம் தந்த சிடியை காரில் ஓடவிட்டு காரை ஓட்டினான். பவித்ராவின் இனிமையான குரலில் பாடல் ஒலிக்க ஒரு நொடி அதிர்ந்த சந்தோஷோ
”என்ன இது, சிங்கர் போல இல்லையே, பேக்ரவுண்ட் மியூசிக் இல்லாம பாட்டு பாடுது” என சொல்லிக் கொண்டே பாடலை கேட்டான், முதல் முறையே பெரிதாக அவனுக்கு ஈர்ப்பு வராமல் போனது ஆனாலும் இனிமையான கு
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”அவங்க என்ன பாடகியா”
“இல்லையே சாதாரணமானவங்கதான் என் தோழிகள் இருக்காங்கள்ல”
”ஆமாம்“
“அவங்களோட தோழி பாடின பாட்டாம்”