Page 2 of 4
மார்ர்டின் அவளுடைய கண் பார்வையில் இருந்து மறைந்ததும், கையில் இருந்த போர்டிங் பாஸை பார்த்தாள் ஜெனிபர். அடுத்த விமானம் கிளம்ப இன்னும் மூன்று மணி நேரங்களுக்கு மேலே இருந்தது.
சட்டென்று ஜெனிபருக்கு ஒரு எண்ணம் தோன்றியது.
சற்று முன் மார்ட்டின் அவளுக்காக போர்டிங் பாஸ் வாங்கி கொடுத்த அதே கவுண்டருக்கு மீண்டும் சென்று, ... தானே கிளம்பினான், அவனை வேகமாக சென்றால் பிடித்து விடலாம் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது. பயணிகள் வெளியே செல்லும் பாதையில் வேகமாக பெட்டியுடன் ஓடினாள்.
This story is now available on Chillzee KiMo.
...