Page 40 of 44
நல்லாயிருக்குமே” என நினைத்தவள் உடனே இஸ்திரி போடத் தொடங்கினாள்
அன்புவோ வெளியில் காத்திருந்தான் நேரம் செல்ல செல்ல அவனுக்கு பொறுமையே போனது
”என்னத்த வெட்டிமுறிக்கறா துணி மாத்திட்டு வர்றதுக்கு இவ்ளோ நேரமா நேரத்துக்கு கிளம்பி வரமாட்டாளே” என புலம்பிக் கொண்டே தன் அறைக்குச் சென்றான்.
கதவு தாள்பாள் போடாமல் சாத்தப்பட்டிருக்க அத
...
This story is now available on Chillzee KiMo.
...
றங்கப் பார்த்தபடி வந்தான் அவளோ அவனிடம்
”இந்தா எனக்கு சரியா அயர்ன் பண்ண வரலை சீக்கிரமா அயர்ன் பண்ணிக் கொடு” என கட்டளையிட அவனோ அவளை ஏற இறங்கப் பார்த்துவிட்டு முதல் முறையாக அவள்