Page 43 of 44
கையாலும் வேலை செய்யலானாள். அவள் அயர்ன் செய்வதை ஒரு நொடி பார்த்து அடுத்த நொடி அவளை பார்த்தபடியே இருந்தான் அன்பு. அவளும் அவனை ஓரவிழியில் பார்த்தபடியே
”சரியா செய்றேனா”
”ம்” என்றான்
”தப்பா செஞ்சா சொல்லு”
”ம்”
ஆதினியும் அயர்ன் செய்கிறேன் என நாணத்தில் தேய்த்த இடத்தையே தேய்த்துக் கொண்டி
...
This story is now available on Chillzee KiMo.
...
்துப் பகுதியில் மெதுவாக தன் முகத்தை வைத்து உரச அவளுக்கு கூச்சமாகிப் போனது சட்டென கண்களை மூடிக் கொண்டாள்.
அன்புவோ அயர்ன் செய்வதை நிறுத்திவிட்டு மெதுவாக அவளின் கையை பற்றியபடியே