Page 16 of 45
கூடவே தனது தோழிகளுக்கு பிடித்த உணவை சமைத்து அதை பத்திரமாக மறைத்து வைத்துவிட்டாள், வந்தவர்கள் சென்றதும் தோழிகளுடன் இணைந்து சாப்பிடலாம் என பத்திரப்படுத்தினாள்.
நேரம் ஓடியது.
லன்சுக்கான நேரம் வந்தது.
ஹர்ஷாவே பவித்ராவை அழகாக தயார் செய்ய வேண்டா வெறுப்பாக அலுத்துக் கொண்டே தயாரானாள் பவித்ரா
”ஏன
...
This story is now available on Chillzee KiMo.
...
ில்லைடி” என அஞ்சலி உணர்ச்சி வசத்தில் பேசிவிட அவ்வளவுதான் பவித்ராவிற்கு வந்ததே கோபம்
”போதும்” என கத்திவிட்டு மொத்த அலங்காரத்தையும் கலைத்துவிட்டு இயல்புக்கு வந்தாள்.