Page 18 of 45
”நேரமாகுது பசிக்குதுடி“
”சரிடி வந்துடுவாங்க, கொஞ்சம் பொறுத்துக்க” என சொல்ல காலிங்க் பெல் அடிக்க சரியாக இருந்தது அஞ்சலி உடனே
”ஐஐ வந்துட்டாங்க” என சொல்லிக் கொண்டே ஓடினாள். அவளின் ஓட்டத்தைக்கண்டு பவித்ராவோ வியந்து
”இவளுக்கு என்ன ஆச்சி, வர்றவன் என்னைத்தானே பார்க்க வரான் இல்லை இவளை பார்க்க வரானா, இங்க என்னதான்
...
This story is now available on Chillzee KiMo.
...
கள் அதிலும் அசோக்கோ
”அடிப்பாவி நீ ஏன்டி வந்த” என மனதுள் கேட்டபடியே அஞ்சலியை பார்க்க அவளோ யாரையும் பாராமல் சட்டென சந்தோஷின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளே வந்தாள் அவனும்