Page 22 of 45
இருக்கற மாதிரி என்னை ரெடி பண்ணி கூட்டிட்டு வந்துட்டு பேச்சாடா பேசற போடா நான் போறேன்“
”இருடா பொறு அவசரப்படாத” என சொல்ல ஹர்ஷாவோ
”அசோக் என்னாச்சி ஏன் தனியா போய் பேசிக்கறீங்க, எல்லாரும் வாங்க சேர்ந்து பேசலாம்” என அழைக்க சந்தோஷோ
”இல்லைங்க எனக்கு முக்கியமான வேலையிருக்கு லன்ச் சாப்பிடலாமா” என நேராக விசயத்துக்கு வர அதற்கு அஞ
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்ன இப்படியெல்லாம் பேசற, இங்க என்ன சந்தோஷ் உன்னையா பொண்ணு பார்க்க வந்தான், ஆமா பவித்ரா எங்க, அவளை கூப்பிடு அவளும் சந்தோஷை பார்க்கனும், அவளே சந்தோஷ்க்கு லன்ச் பரிமாறட்டும், நீ கொஞ்சம் தள்ளியிரு”