Page 26 of 45
துணிச்சல் இருக்கு, எல்லா விசயத்திலயும் தைரியமா முடிவு எடுப்பா, சொல்லப்போனா அவள் ஒரு தேவதை, இப்படி ஒரு பொண்ணு உங்களுக்கு கிடைக்க நீங்க கொடுத்து வைச்சிருக்கனும்” என சொல்ல சந்தோஷ் திடுக்கிட்டான்
”இல்லை இல்லை வந்து நான் வந்தது எதுக்குன்னா” என சந்தோஷ் ஏதோ பேச வர கௌதம் தடுத்தான்
”அவர் சொல்றதை கேளு சந்தோஷ் அப்புறம் பேசிக்கலாம்” என சொல்லிவிட ஹ
...
This story is now available on Chillzee KiMo.
...
ும் சொல்லியிருக்கா, அதையே மெயின்டெயின் பண்ணிக்க ப்ளீஸ்டா, பவித்ராவை பத்தி தப்பா ஏதாவது சொல்லிடாத ப்ளீஸ்” என கெஞ்ச சந்தோஷும் ஓரளவு புரிந்துக் கொண்டு சிரித்தபடியே வந்தமர்ந்தவன் ஹர்ஷாவின் கணவரிடம்