Page 30 of 45
ஹர்ஷாவோ பவித்ராவை தனியாக அழைத்துச் சென்று
”என்னடி இதெல்லாம்” என கோபித்துக் கொள்ள
”எல்லா டிஷ்ஷும் உடம்புக்கு ரொம்ப நல்லது அதான் செஞ்சேன்”
“அடிப்பாவி வேணும்னே செஞ்சியேடி”
”இதுல வேணும்னே செய்ய என்ன இருக்கு இதுவும் நல்ல டிஷ்தான்”
”எது இதுவா? பூசணிக்காய் குழம்பு, பாவக்காய் வதக்கல், அத
...
This story is now available on Chillzee KiMo.
...
ிட்டம் தீட்டினா நீ ஒரு திட்டம் தீட்டியிருக்கியா பரவாயில்லைடி, இப்பவே இதை எப்படி சமாளிக்கிறேன்னு பாரு” என ஹர்ஷா சொல்லிவிட்டு சென்று பார்க்கையில் சந்தோஷ்க்கு அஞ்சலியே பரிமாறியிருந்தாள்