Page 32 of 45
“வாம்மா பவி வந்து பரிமாறு” என சொல்ல அதற்கு சந்தோஷோ
”பரவாயில்லை விடுங்க நானே பரிமாறிக்கிறேன்” என சொல்ல அதற்கு அவரோ
”அது அவ்ளோ நல்லாயிருக்காது மாப்பிள்ளை இருங்க” என சொல்லியவர் பவித்ராவைப் பார்த்து அழைக்க அவளும் வேறு வழியில்லாமல் சந்தோஷ்க்கு சாதம் பரிமாறி
”என்ன வேணும்” என கேட்க
”சாம்பார் சா
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்லக்கூடாது, நீங்க செஞ்ச சாப்பாடு அற்புதமா இருக்கு, என் வாழ்க்கையில இப்படி நான் சாப்பிட்டதில்லை, எங்கம்மா கூட இப்படி சமைச்சதில்லை, ரொம்ப தாங்ஸ்” என பாராட்டி விட்டு கைகழுவச் சென்றான் சந்தோஷ்.