(Reading time: 51 - 101 minutes)
Mounam Pesiyathe
Mounam Pesiyathe

”எங்கேயோ கேட்ட பெயர்” என நினைத்துக் கொள்ள அவனோ

  

”ஆமா நீங்க என்ன வேலை செய்றீங்க” என கேட்க பவித்ராவும் தனது வேலையை பற்றி சொன்னாள் அதைக்கேட்டு அவனுக்கு திக்கென்றது

  

இருவரும் மாறி மாறி குழம்பியபடியே பார்த்துக் கொண்டார்கள். அதிலும் சந்தோஷோ அக்கம் பக்கம் சுற்றிலும் பார்த்து அவனின் ஓவியத்தைக்கண்டுக் கொண்டான்

  

”இது இது எப்படி

...
This story is now available on Chillzee KiMo.
...

லோ இது என்னோடது, என்னோட செயின் எனக்குத் தெரியாதா, ஒரு ஃபயர் ஆக்சிடெண்ட் நடந்தப்ப இது மிஸ்ஸாயிடுச்சி”

  

”ஃபயரா எந்த ஃபயர் இந்த திடல்ல பொருட்காட்சி வைச்சிருந்தப்ப ஃபயராச்சே அதையா

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.