(Reading time: 45 - 90 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

என்ன கனவா கண்டேன்“

  

”ஆமாமாம் நான் வந்தது தப்புதான் எதுக்கும் கதவை தட்டிட்டு வந்திருக்கனும் நானும் என்னோட ரூம்தானேன்னு நினைச்சி அப்படியே வந்துட்டேன் நீ என் ரூம்ல இருக்கற விசயத்தை நான் மறந்துட்டேன்”

  

”நான் இருக்கறதையே மறந்துட்டீங்களா அய்யோ விட்டா என்னையும் ஒரு நாள் மறந்துடுவீங்க போல”

  

”உன்னை என்னால மறக்க முடியுமா”

...
This story is now available on Chillzee KiMo.
...

ன வேணும்”

  

”எனக்கில்லை மாமா தாத்தாவுக்குதான் ஒரு விசயம் ஆகனும்“

  

”என்ன விசயம்”

  

”தாலிபிரிச்சி கோக்கற ஏற்பாட்டை செய்யப் போறாராம்“

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.