Page 18 of 38
வண்டியை ஓட்ட முடியும் அதுவும் அலுங்காமல் குலுங்காமல் வண்டியை ஓட்டுவான் என அறிந்த ஆதினியோ
”டேய் உன்னால மெதுவா கூட ஓட்ட முடியுமா, அப்புறம் ஏன்டா என்னை பயமுறுத்தற மாதிரி வேகமா வண்டியை ஓட்டின” என கோபமாக கேட்க அதற்கு அவனோ பதில் சொல்லாமல் கலகலவெனச் சிரிக்க
”என்னடா சிரிக்கற என்னையே ஏமாத்திட்டல்ல நீ, போடா உன்கூட நான் பேச மாட்டேன் வண்டியை நிறுத
...
This story is now available on Chillzee KiMo.
...
டதும் அன்புவிற்கு சிரிப்பாக இருந்தது, ஆதினியோ அதைப்பற்றியெல்லாம் கண்டுக் கொள்ளாமல் ஒரு இருக்கையில் சென்று அமர அன்புவும் ஆதினி சொன்ன உணவுகளை கொண்டு வரும்படி பேரரிடம் ஆர்டர் செய்ய பேரர் சென்றதும்