Page 21 of 38
சின்னச் சின்ன ஆச,
உள்ள திக்கித் திக்கிப் பேச!
மல்லிகப்பூ வாசம்,
கொஞ்சம் காத்தோட வீச!
உத்து உத்துப் பார்க்க,
நெஞ்சில் முத்து முத்தா வேர்க்க!
புத்தம் புது வாழ்க்கை,
என்ன உன்னோட சேர்க்க!
என்னோடு நீ உன்னோடு நான்,
ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்!
என்னோடு நீ உன்னோடு நான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ளின் கோபம் பறந்துவிட்டதால் உரிமையாக அவனை அணைத்தபடி அமர அவனும் அவளின் கல்லூரி வாசலில் வண்டியை ஓட்டிக் கொண்டு சென்று நிப்பாட்டினான், கல்லூரியைக் கண்டதும் சட்டென இறங்கிக் கொண்டாள் ஆதினி