Page 19 of 38
அன்புவோ அங்கிருந்த சூழ்நிலையை ரசித்தபடியே ஆதினியின் எதிர்பக்கம் வந்தமர்ந்தான்
”ஆர்டர் கொடுத்தாச்சா”
”கொடுத்துட்டேன் வரும் பொறுமையா இரு, இங்க பார்த்தியா எப்படியெல்லாம் டெக்ரேஷன் செய்திருக்காங்கன்னு”
”ஆமாம் நல்லாயிருக்கு வெளியில இருக்கற சத்தம் கூட இங்க கேட்கலை”
”சுத்திலும் பாரு ஜோடி ஜோடியா இருக்காங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
லும் இனிமையானதுதான் என்பதை நிரூபிக்க எண்ணி அவளும் பாடினாள். ஒரு கட்டத்தில் பாடும் ஆர்வத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி உருக்கமாக பாடி வைத்தனர்.
என்ன சொல்ல, ஏது சொல்ல,