Page 16 of 38
”ஆஆ தெரியும் தெரியும் அதுக்கு என்ன இப்ப“
”என் பக்க சொந்தங்களுக்கு அழைப்பு தர தாத்தாவும் பாட்டியும் இருக்காங்க, அவங்களே அதை பார்த்துக்கறாங்களாம் ஆனா உன் பக்கம் இருக்கற சொந்தங்களுக்கு அழைப்பு தரனும்னா நாமதானே போகனும், தாத்தா பாட்டி போனா சரியா வராதுல்ல”
”ஓஹோ அதுக்குதான் இப்படி குழைஞ்சி குழைஞ்சி பேசறியா நினைச்சேன்டி இதெல்லாம் நாடகம்னு” என
...
This story is now available on Chillzee KiMo.
...
்லை, உன்னை நான் பிடிக்க மாட்டேன் போடா” என திட்டிவிட அன்புவோ வேண்டுமென்றே ஆக்சிலேட்டரை முறுக்கி வேகத்தை கூட்ட அதில் பயந்துப் போன ஆதினி முன்பை விட இறுக்கமாக அன்புவை அணைத்துக் கொண்டாள்.