(Reading time: 45 - 90 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

இவன்கூட வாழனும்னு நினைச்சாலே கொடுமையா இருக்கு தாத்தா”

  

”பாருங்க தாத்தா எப்படி பேசறாள்ன்னு நான் என்ன கொடுமைக்காரனா தாத்தா”

  

”ஆமாம் உன்னால மத்தவங்களுக்குதான் கஷ்டம் வரும்”

  

”அடிப்போடி கஷ்டத்தோட முழு உருவமே நீதான், அடுத்தவங்களை கஷ்டப்படுத்தி பார்க்கறதே வேலையா போச்சி உனக்கு”

  

”அதை நீ சொல்லாத என்னோட அப்பா அ

...
This story is now available on Chillzee KiMo.
...

ை கல்யாணம் செய்துக்கிட்டு வேற எங்கயாவது வாழலாம்னு தோணுது தாத்தா” என்றாள் அதைக் கேட்ட தாத்தாவோ

  

”என்னம்மா இப்படி பேசற என்னை விட்டு போக மாட்டேன்னு சொல்வ இப்ப நீயா இப்படி பேசறது“

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.