Page 37 of 41
“விளையாடாத பரமா, என்ன ட்ரஸ் இது, குட்டியா கவுன் போல இருக்கு, இதை என்னால போட்டுக்க முடியாது பரமா” என்றாள் கோபமாக அதைக்கேட்டு பரமன் சத்தமாக சிரித்தான்
”ஒரு நாள் எனக்காக நீ போட்டுக்குவ”
“முடியாது நான் போடமாட்டேன்”
“சரி பார்க்கலாம், நிச்சயம் ஒரு நாள் உனக்கு என்னைப் பிடிக்கும் அன்னிக்கு நான் சொல்லாமயே நீ அதை போட்டுக்குவ ப
...
This story is now available on Chillzee KiMo.
...
டித்து எழுந்து அமர்ந்தான்.
”என்ன கௌசி என்னோட கனவுல வராளே தப்பாச்சே” என பயத்தில் புலம்பியபடியே தன் தம்பியை காண அறைக்குச் செல்ல பரமனோ வர்தினியின் நினைவில் தனக்குதானே சிரித்துக்