Page 35 of 41
பச்சை மிளகாயாவது கொண்டு வாம்மா, சாப்பிட்டுக்கறேன்” என சொல்ல அவளோ
”கொஞ்சம் இருங்க, நான் போய் காரமா ஏதாவது செஞ்சிக் கொண்டு வரேன்” என சொல்லி அவசரமாக உள்ளே சென்றவள் இஞ்சி சட்னி செய்து கொண்டு வந்து அவனுக்கு பரிமாறினாள்.
அதை சாப்பிட்டவனுக்கு சுர்ரென காரம் ஏற சந்தோஷமடைந்தான்
”எப்படியோ எனக்கு பிடிச்ச மாதிரி காரமா கொண்டு வந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
மேல கோபம் இல்லைன்னா நான் சொல்றதைச் செய்வியா”
“என்ன செய்யனும் பரமா”
“உனக்காக ஒரு ட்ரஸ் வாங்கினேன் அது நீ வாங்கின துணியிலதான் இருக்கு அதை போட்டுக் காட்டறியா”