Page 1 of 6
Chillzee Classics - பார்த்தேன் ரசித்தேன்... - 30 - பிந்து வினோத்
ஆறு மாதங்களுக்கு பிறகு!
பல பல கனவுகளுடன் காலையில் தன் மனைவியாகி இருந்த மதுவின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தான் ஸ்வரூப்....
கை கடிகாரத்தில் நேரம் பார்த்தான்... அது ஒன்பது மணி என்றது....
குறுக்கும் நெடுக்குமாக நடந்தான்...
என்ன இவளை இன்னும் காணோம்... அரை மணி நேரமாவது நடந்திருப்பேனே என்ற எண்ணத்துடன் மீண்டும் கடிகாரத்தை பார்த்தான்.... வாயை பிளந்தான்...!
பின்னே கடிகாரம் அதே ஒன்பது மணியில் தான் இருந்தது! இன்னும் ஒன்பது-ஒன்று கூட ஆக வில்லை...
கடிகாரம் ஓடவில்லையோ என்
...
This story is now available on Chillzee KiMo.
...
த்து, அழகிய பதுமையாக அவனின் முன் வந்து நின்றாள் மது....
தோழியுடன் கூட வந்திருந்த அமிதா,
“க்கும்...” என ஓசை வருமாறு தொண்டையை செருமி தானும் இருப்பதை காட்டிக்