Page 3 of 6
மது வெட்கமும் சந்தோஷமுமாக சிரித்தாள்....
“நீ சொல்லு ஹனி, உனக்கு எப்போ என் மேல ஒரு இது வந்துச்சு....”
“......”
“சொல்லு ஹனி... நீ தானே சொன்ன, கல்யாணத்துக்கு அப்புறம் நமக்கு நடுவே ஒளிவு மறைவு எல்லாம் இருக்க கூடாதுன்னு...”
“ம்ம்ம்ம்....”
“சொல்லு ஹனி....”
...
This story is now available on Chillzee KiMo.
...
லும் அந்த கை இந்த பட்டுக் கன்னம் போல இருக்காதுன்னு நினைக்கிறேன்...” என்று சொல்லியபடி உரிமையுடன் அவளின் பட்டுக் கன்னங்களை வருடினான்...
மதுவிற்கு மெய்சிலிர்த்தது....