Page 5 of 6
அணைத்து முத்தமிட்டான்...
ஒன்றிரண்டு நிமிடங்களுக்கு பின் அவளை விடுவித்தவன், தன்னுடைய கையின் வளைவிலேயே இருந்தவளை பார்த்து கண் சிமிட்டினான்...
“இந்த ப்ளீஸ் சொல்லியே எவ்வளவு நாளா என்னை பாடா படுத்துறேன்னு உனக்கு தெரியுமா??”
அழகாக வெட்கம் மின்ன புன்னகைத்தவள்,
“நான் ப்ளீஸ் சொல்லலைனா மட்டும் ந
...
This story is now available on Chillzee KiMo.
...
யும் வெட்கமுமாக அவனிடமே ஒட்டிக் கொண்டாள்!
ஏற்கனவே கிறுகிறுத்துப் போயிருந்த ஸ்வரூப் அவளின் செய்கையில் முற்றிலுமாக தன்னிலை இழந்தான்... அதற்கு மேல் அவளுக்கு விடுதலை இல்லை என்பதை