Page 2 of 6
கொண்டவள்,
“இரண்டு பேரும் திரும்ப சண்டை போடாம, ஒற்றுமையா வாழுங்க... ஹாப்பி மேரிட் லைஃப்!!!!” என்று சொல்லிவிட்டு மதுவை பார்த்து ரகசிய புன்னகை ஒன்றைக் கொடுத்து விட்டு சென்றாள்...
புன்னகையும், வெட்கமுமாக தன்னை பார்த்த படி நின்றிருந்தவளின் அருகே சென்ற ஸ்வரூப்,
“ஹாய் ஹனி...” என்றான்...
மதுவி
...
This story is now available on Chillzee KiMo.
...
ெயின்ல பார்தப்போவே நான் ஹாஃப் பேக்ட் ஆகிட்டேன்... அப்புறம் அத்தை வீட்டுல உன்னை பார்த்தப்போ, நீ செருப்பு பிஞ்சிடும்னு சிம்பாலிக்கா செருப்பை தொட்டு காட்டிட்டு போன பாரு... அப்போவே ஃபுல் பேக்ட்...”