Page 29 of 36
”தாராளமா கொடு தப்பில்லை ஆனா, மொத்தமா தந்தா தப்பாயிடும், ஏதாவது விழா விசேஷம் வரும் போது கொடு, அப்ப சந்தேகம் வராது சந்தோஷப்படுவான்” என சொல்ல அவளோ
”அதே போல நீங்களும் உங்க ஒய்ப்புக்கு தாங்களேன் அவங்களும் சந்தோஷப்படுவாங்கள்ல“
”வேணாம் அஞ்சலி, இதை வேற விசயத்துக்கு வாங்கினது, சொந்த விசயத்துக்கு பயன்படுத்த விருப்பமில்லை, இதுவரைக்கும் நான் என் ஒ
...
This story is now available on Chillzee KiMo.
...
ரியிருந்தா அந்த இடத்தை விட்டே நகர்ந்துடறேன், சண்டை வந்தா பேசாம இருந்துடறேன், ஆனாலும் இதுவும் தப்புன்னு சண்டை பிடிக்கறா, சண்டை போட்டாலும் கத்தறா அமைதியா இருந்தாலும் கத்தறா, என்னவோ தெரியலை அஞ்சலி