Page 2 of 5
வற்புறுத்தினார் விஸ்வநாதன்.
உமேஷ் அப்போதும் தயங்கி நின்றான். அவனின் கண்கள் ஜனனியிடம் அனுமதிக் கேட்டது.
“சார் சொல்றாரே உமேஷ். நீங்க போங்க. நான் சார் கிட்ட பேசிட்டு வரேன்,” என்று ஜனனியும் சொன்னாள்.
அதற்கு மேல் உமேஷ் தயங்கவில்லை.
“ஜனனி, நீங்க சொன்னதுப் போல இவர் உண்மையாவே அருமையான மனிதர் தான். உங்க மேல எவ்வளவு அன்பு இ
...
This story is now available on Chillzee KiMo.
...
தர்மா சந்தேகத்துடன் இவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டு காருண்யாவை தொடர்ந்து சென்றான்.
அவர்கள் அங்கே இருந்து போனதும், “சாரி ஜனனி,” என்றார் விஸ்வநாதன் வருத்தத்துடன்.