(Reading time: 25 - 50 minutes)
Ullamellam un vasamaai aanathinaale
Ullamellam un vasamaai aanathinaale

தொடர்கதை - உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே - 13 - சசிரேகா

  

மாலை வரை கடுமையாக வேலை செய்து களைத்து ஓய்ந்து போய் வீடு திரும்பினான் செழியன். அவனின் வரவிற்காகவே வெகு நேரம் வாயிலில் இருந்த திண்ணையில் காத்திருந்தாள் மிர்துளா. அவளை அந்நேரம் அங்கு எதிர்பார்க்காத செழியன் குழப்பத்துடன் அவளிடம் வந்தான். அவளோ அவனைக் கண்டதும் பூரித்துப் போய்

   

”அத்தான்” என அன்புடன் அழைக்க அவனுக்கு சர்வ நாடியும் ஒடுங்கிவிட்டது. திக்கென அவளையே பார்க்க அவளோ சிரிப்புடன் அவனை நெருங்கி கட்டியணைத்துக் கொள்ள இருந்த அசதியில் அவளின் அந்த அணைப்பு பேரானந்தமாக இருந்தது ஆனாலும் வேண்டாம் என அவனது மூளை எச்சரிக்க மனதோ வேண்டும் என சண்டையிட முடிவில் அவன் அவளை தள்ளி

...
This story is now available on Chillzee KiMo.
...

ந்தபடியே வந்தாள்

   

”இல்லை நான் எங்கயும் போக மாட்டேன், இங்க இருக்கறது எனக்கு பிடிச்சிருக்கு, இது என் வீடு, நான் வாழபோற வீடு நான் இங்கதான் இருப்பேன்” என சொல்ல அவனோ சட்டென நிற்க அவன் முதுகில் மோதிக் கொண்டாள் மிர்ணாளி

   

”ஆஆஆ அச்சோ“

   

”ப்ச் ஏய் லூசு ஒழுங்கா நடக்கமாட்டியா ஏன் இப்படி வந்து மோதற”

   

”சாரி நான் கவனிக்கலை”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.