Page 2 of 24
“கண்ணு விழிச்சிக்கிட்டே எங்கயாவது விழப்போற”
“விழுந்தா என்ன நீங்க என்னை பிடிச்சிக்க மாட்டீங்களா”
”மாட்டேன் விழுந்தா விழுன்னு சந்தோஷப்படுவேன்”
”ஆஹா ஏதோ ஒண்ணு என்னால நீங்க சந்தோஷப்பட்டா அதுவே எனக்கு போதும் அத்தான்”
”முதல்ல அத்தான்னு கூப்பிடறதை நிறுத்து, யார் உனக்கு இப்படி எல்லாம் சொல்லித் தந்தது“
...
This story is now available on Chillzee KiMo.
...
”இல்லையே எனக்கு சாப்பாடு போடாம பாட்டி தூங்க மாட்டாங்களே, எவ்ளோ லேட்டா வந்தாலும் எனக்காக காத்திருப்பாங்க, இன்னிக்கு என்னாச்சி அவங்களுக்கு, உடம்பு கிடம்பு சரியில்லையோ“