Page 8 of 24
”எதைப்பார்த்து என்னை பிடிச்சிருக்குன்னு சொல்ற, நானே பூச்சாண்டி போல இருக்கேன், இந்த ரௌடி பய உனக்குத் தேவையா”
”தேவைதான்“
”என்ன திடீர்ன்னு இந்த மாற்றம்”
”மாற்றம்லாம் இல்லை உங்க உருவம்தான் இப்படி இருக்கே தவிர உங்க மனசு பால் போல சுத்தமானதுன்னு தெரியும்“
”எப்படி“
”நீங்க இல்லாதப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
”
”முடியாது எனக்கு நீங்கதான் வேணும்“
”அடிவாங்கப் போற பாரு நீ”
”அடிங்க, திட்டுங்க, உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு அத்தான்”