Page 7 of 24
”பேய் இல்லை நான்தான்”
”ஏய் பயமாயிருக்குன்னு சொல்லிட்டு இங்க வந்து படுத்திருக்க”
”உங்களோட வாழனும்னு முடிவு பண்ணிட்டேன்னு அர்த்தம்”
”இதப்பாரு நீ படுத்திருக்கியே இந்த இடத்திலதான் தற்கொலை செய்துக்கிட்ட ஒரு ஆளோட பிணம் இருக்கு, அர்த்த ராத்திரியில ஆவியா வந்து உன்னை பிடிச்சிக்க போகுது சொன்னாக்கேளு”
”கேட்க மாட்டேன
...
This story is now available on Chillzee KiMo.
...
”அவசரத்தைப் பாரு”
”அவ்ளோ பயம்”
”பயமாயிருக்குல்ல அப்புறம் ஏன் வந்த“
”உங்களை எனக்குப் பிடிச்சிருக்கு அதான் வந்தேன்“