Page 5 of 24
”அய்யோ என்னை ஏன் இப்படி கஷ்டப்படுத்தற ப்ளீஸ் இறங்கு”
”முடியவே முடியாது நீங்க எங்க போனாலும் நானும் அங்க வருவேன் அத்தான்”
”சுடுகாட்டுக்கு போறேன் வர்றியா”
”ஓ தாராளமா நான் ரெடி”
”ஓ அப்படியா சரி வா” என பைக்கை ஸ்ட்ராட் செய்து ஓட்டினான். அவளோ அவனது தோளில் தலை சாய்த்துக் கொண்டு ஒரு பாட்டுக்கு ராகம் போ
...
This story is now available on Chillzee KiMo.
...
”நான் தூங்கிட்டேன்“
”அத்தான் எனக்கு பயமாயிருக்கு”
”பரவாயில்லையே பேய்க்கு கூட பயம் வருமா என்ன”
”என்ன கிண்டலா“