Page 10 of 24
”ப்ச் ஆனா எனக்கு உன்னை பிடிக்கலை”
”ஏன்”
”பிடிக்கலை“
”அதான் ஏன் நான் அழகாயில்லையா, நிறைய படிச்சிருக்கேன், விதவிதமா சமைப்பேன் வேற என்ன வேணும்“
”இதப்பாரு உன்னைப் பார்த்தா காதலிக்கனும் கல்யாணம் செய்துக்கனும்ங்கற ஆசையே எனக்கு வரலை“
”வேற என்ன வருது“
”உன்மேல கோ
...
This story is now available on Chillzee KiMo.
...
ு முன்னாடி உங்களை எனக்குப் பிடிக்கலை, பூச்சாண்டி போல காட்டுமிராண்டி போல நீங்க இருக்கறதா நினைச்சி வெறுத்தேன் ஆனா, எனக்கே தெரியலை, காட்டுமிராண்டியா தெரிஞ்ச நீங்க எப்ப என் கண்ணுக்கு அழகனா