Page 14 of 24
மிர்துளா தனது அறையில் இருந்த படுக்கையில் படுத்து போர்வையை தன் மேல் மொத்தமாக போர்த்திக் கொண்டாள். அவளை தேடி வந்தவன் அவளின் இந்த நிலைமையைக் கண்டு பரிதாபப்பட்டான்.
”ரொம்ப பயந்துட்டா போல இருக்கே சரி எப்படியோ நம்மளை விட்டா போதும்” என நினைத்தவன் பசி உணர்வு தூண்ட சாப்பிடச் சென்றான். அந்நேரம் பாட்டி வந்தார்
”பாட்டி நீ தூங்கலையா“
”இப
...
This story is now available on Chillzee KiMo.
...
காது நாளைக்கு அவளை ஊருக்கு அனுப்பற வழியைப் பாரு”
”அதை உன் தாத்தாதான் முடிவு எடுக்கனும், நீ வா, நான் உனக்கு சாப்பாடு போடறேன்” என சொல்ல அவனும் சரியென்றான்.