Page 15 of 24
பாட்டி பரிமாற வக்கணையாக சாப்பிட்டு முடித்தவன் தூங்க செல்ல சட்டென மிர்துளாவின் நினைவு வரவும் அவள் இருந்த அறைக்குச் சென்றான், அவள் அப்போதும் போர்வைக்குள் இருப்பதைக் கண்டு திகைத்து சந்தேகத்துடன் அவளிடம் சென்றான் போர்வையை விலக்க படாதபாடு பட்டு இழுத்து பார்க்க பாவம் அவளுக்கு காய்ச்சல் வந்திருந்தது
”இது என்னடா சோதனையா போச்சி, இவளுக்கு பயத்தில காய்ச்சல் வந்துடுச்சே இப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ொல்றான் இவன் பேச்சை ஏன் நம்பற விட்டுத்தள்ளு எனக்கு மிர்துளா மேல முழு நம்பிக்கையிருக்கு, நிச்சயமா அவள் செழியனை கல்யாணம் செய்துக்குவா பாரு”
”எனக்கு நம்பிக்கையில்லைங்க”