Page 18 of 24
இல்லாத வாழ்க்கையை என்னால நினைச்சி கூட பார்க்க முடியாது, விதி நம்மளை சேர்த்து வைச்சிருக்கு, இந்த ஜென்மத்தில நீங்கதான் என் காதலன்னு என் தலையெழுத்தில எழுதியிருக்கு, அதை யாராலயும் மாத்த முடியாது செழியன்”
”இல்லை அது வந்து நான் செழியன் அது எப்படி சொல்றது” என தடுமாற அவளோ மென்மையாக சிரித்து
”ஐ லவ் யூ செழியன்”
”ப்ச் செழியன்னு சொல்லாத
...
This story is now available on Chillzee KiMo.
...
ட அவளுக்கு சிரிப்பு சிரிப்பாக இருந்தது, கலகலவெனச் சிரித்தாள் அந்த சிரிப்பு கூட அவன் காதில் விழ அவனோ வேக வேகமாக நடந்தவன் இப்போது தலைதெறிக்க ஓடலானான். அவனது ஓட்டத்தைக் கண்டவளுக்கு மேலும்