Page 21 of 24
”நல்லதுதானே“
”என்னிக்காவது ஒரு நாள் உண்மை தெரிஞ்சா, அவள் மனசு உடைஞ்சிப் போயிடும், அவள் என்னை ஏமாத்திட்டாள்ன்னு நினைச்சி எல்லாரையும் விட்டுட்டு வந்துட்டேன், இப்ப நானே தெரிஞ்சே அவளையும் இந்த ஊரையும் செழியன்னு சொல்லிக்கிட்டு ஏமாத்திக்கிட்டு இருக்கேன், இது எங்க போய் முடியப் போகுதுன்னு தெரியலை, ஒரு நாள் நான் செழியன் இல்லை நான் ஜெகதீஷ்ன்னு தெரிஞ்சா பாட்டியோட
...
This story is now available on Chillzee KiMo.
...
ுக்கே சொன்னேன், இந்தப் பொண்ணு வந்ததால உனக்கு கஷ்டமாயிருக்கு, சரி இப்பவும் அதே கேள்வி கேட்கறேன் செழியனா இங்க இருக்கப் போறியா இல்லை அந்த பொண்ணோட திரும்பி உன் பழைய வாழ்க்கைக்கு போகபோறியா”