Page 19 of 24
சிரிப்புதான் வந்தது.
ஓடோடி வந்தவன் ஒரு இடத்தில் மூச்சிரைக்க நின்றான், எதேச்சையாக அவ்விடம் தாத்தா குணசேகரன் வந்தார் செழியனின் இந்த செயல் அவரை குழப்ப
”டேய் எதுக்குடா இப்படி மூச்சு வாங்கற, யாரை துரத்திக்கிட்டு ஓடின”
”யாரும் துரத்தலை தாத்தா“
”பின்ன எதுக்காக நீ இப்படி ஓடி வந்து நிக்கற”
”அவள
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்லிக்கிட்டு, உனக்கு வெவஸ்தையே இல்லை சீய் போடா“ என அவர் கூச்சப்பட அவனோ அவரை விநோதமாக பார்த்து
”அவ்ளோ வெட்கப்படாதீங்க தாத்தா அவள் ஐ லவ் யூ சொன்னது எனக்குதான் ஆனா,