Page 23 of 24
”உனக்கு இந்த பேர் பிரச்சனையா இல்லை அந்தப் பொண்ணு பிரச்சனையா“
”அவள்தான் அவளேதான்“
”அப்போ உனக்கு வேற பொண்ணை பார்க்கட்டுமா வேற பொண்ணை நீ கல்யாணம் பண்ணிக்கிறியா”
”வேற பொண்ணா“
”ஏன் யோசிக்கற நீயும் மிர்துளாவை காதலிக்கறியா“
”காதலிச்சேன் ஒரு காலத்தில ஆனா இப்போ இல்லை“
...
This story is now available on Chillzee KiMo.
...
“
”அவங்க வருவாங்க வந்ததும் நீ அந்தப் பொண்ணை பாரு பிடிச்சிருந்தா கல்யாணம் இல்லைன்னாலும் வேற பொண்ணை பார்க்கிறேன்“
“அப்போ இந்த மிர்துளா“