Page 17 of 24
ஆரம்பிக்காத அது சென்னை பொண்ணு அங்கல்லாம் இது சகஜம் சரியா”
”போடா நான் நம்பமாட்டேன், எனக்குத் தெரியும், உனக்கும் அந்த பொண்ணை பிடிச்சிருக்குன்னு”
”இல்லை பாட்டி நான் அவளை கல்யாணம் செய்துக்க மாட்டேன்”
”அப்போ யாரைதான் நீ கல்யாணம் செய்துக்குவ இல்லை சன்னியாசியா ஆகப்போறியா“
”இல்லை பாட்டி இப்ப என்ன கல்யாணம்தானே சரி
...
This story is now available on Chillzee KiMo.
...
”ஏன்” என்றாள் குழப்பமாக
”வேணாம்” என்றான் அமைதியாக
”எதைப் பத்தியும் யோசிக்காதீங்க, நான் என் காதல் இரண்டுமே உங்களுக்கு மட்டும்தான், நீங்க