Page 13 of 24
சொல்லாமல் நான் மறைத்தாலும்
என் கண்ணின் மணிகள் என்னைக் காட்டி விடும்
தனனா தான தா தனனான நானனனா
தனனா தான தா தனனான நானனனா
பாடி முடிக்க அவனோ பைக்கில் ஏறி அமர்ந்திருந்தான்
”அத்தான்“
”இப்படியே நீ பாடிக்கிட்டு இரு, பேய் வந்து உன்னை பிடிக்கட்டும், நான் கிளம்பறேன்” என சொல்லிவிட்டு அவன் சென்றுவிட அதிர்ந்தாள் மிர்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் அவனுக்கு என்னமோ போல் ஆனது, வண்டியை வீட்டிற்கு விரட்டினான், வீடு வரவும் அவள் எதையும் யோசிக்காமல் இறங்கி உள்ளே ஓடிவிட அவனோ அவளைக் கண்டு அய்யோ பாவம் என நினைத்தபடியே வந்தான்.